இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

ஏ.ஆர். ரஹ்மான் தயாரிக்கும் படத்தில் மனிஷா கொய்ராலா, லிசா ரே!

விஷ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் படத்தில் இஹான், எடில்சி, மனிஷா கொய்ராலா, லிசா ரே போன்றோர் நடிக்கிறார்கள்...

News image
Updated On :21 டிசம்பர் 2017, 10:27 am

எழில்

ஏ.ஆர். ரஹ்மானின் கதையமைப்பு மற்றும் இணைத் தயாரிப்பில் உருவாகி வரும் 99 சாங்க்ஸ் படத்தில் பிரபல நடிகைகளான மனிஷா கொய்ராலா, லிசா ரே நடிக்கவுள்ளார்கள். 

99 சாங்ஸ் படத்தில் நடிப்பவர்களின் தகவல்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் ரஹ்மான். விஷ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் படத்தில் இஹான், எடில்சி, மனிஷா கொய்ராலா, லிசா ரே போன்றோர் நடிக்கிறார்கள். 

1000 பேரிலிருந்து நடிகர்களைத் தேர்வு செய்துள்ளோம். புதுமை, திறமை இரண்டையும் அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்று ரஹ்மான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 99 சாங்ஸ் படத்தில் 10 முதல் 12 பாடல்கள் இடம்பெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.