ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

'மோகினி’ த்ரிஷா!

ஆர்.மாதேஷ் இயக்கும் மோகினி படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வருகிறார். த்ரிஷா, ஜேக்கி,

News image
Updated On :24 டிசம்பர் 2017, 12:11 pm IST

ஆர்.மாதேஷ் இயக்கும் 'மோகினி' என்ற படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வருகிறார். த்ரிஷா, ஜேக்கி, யோகி பாபு நடித்துள்ள இப்படத்துக்கு இசை - விவேக் - மெர்வின். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஒரு மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. 

த்ரிஷா அதனது மகிழ்ச்சியை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.   ஒரு நடிகையின் திரைவாழ்வு எத்தகையது என்பது அனைவரும் அறிந்ததுதான். அவர்களின் இளமையும் அழகும் குறைந்துவிட்டாலோ, திருமணம் நடந்துவிட்டாலோ ஹீரோயினாக நடிக்கும் தகுதியை அவர்கள் இழந்துவிடுகிறார்கள். கனவுக் கன்னியாக சில காலம் இருந்தவர்கள் கோலிவுட் பக்கங்களில் காணாமல் ஆகிய நிகழ்வுகள் அதிகம் உண்டு. அண்ணி, அம்மா என்று கேரக்டர் ரோலில் சில நடிகைகள் தொடர்ந்தாலும் வெகு சிலர் மட்டுமே விடாப்பிடியாக தங்கள் ஸ்டார் வேல்யூவை தக்க வைத்துக் கொள்கின்றனர். அவர்களுள் த்ரிஷாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. 

நடிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் பார்பி டால் போல முகபாவனைகளை அதிகம் வெளிப்படுத்தாமல் இருந்த த்ரிஷா பின்னர் நடிப்பாற்றலை வளர்த்துக் கொண்டார். சாமி, கில்லி போன்ற படங்கள் த்ரிஷாவுக்கு பாராட்டை அள்ளித் தந்தன. தனக்குப் பிடித்தமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் த்ரிஷா. இந்நிலையில் அவர் நடிக்கத் தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. சமூக வலைத்தளங்களில் அவருக்கு ரசிகர்களிடமிருந்தும், திரைத் துறையினரிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன. {pagination-pagination}

இதற்கு நன்றி தெரிவித்த த்ரிஷா இன்னும் தான் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது என்று பகிர்ந்துள்ளார். மோகினி திரைப்படத்தை தற்போது பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.