அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

ஷாருக் கானுக்கு மகளிர் பாதுகாவலர்கள்!

நடிகர் ஷாருக் கான் தனது பாதுகாப்புக்கு மகளிர் பாதுகாவலர்களை நியமித்துள்ளார்.

News image
Updated On :21 மார்ச் 2017, 12:45 pm

நடிகர் ஷாருக் கான் தனது பாதுகாப்புக்கு மகளிர் பாதுகாவலர்களை நியமித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது: தற்போது என் பாதுகாப்புக்காக மகளிர் பாதுகாவலர்களை நியமித்துள்ளேன். ஏனெனில் எனக்கு நிறைய ரசிகைகள் உள்ளார்கள். ரசிகைகளை ஆண் பாதுகாவலர்கள் பிடித்துத் தள்ளும்போது அது மோசமாகிவிடுகிறது.

பெண்களுக்கு நீண்ட நகங்கள் உள்ளன. அதனால் அவர்களுடைய அன்பு காயப்படுத்துகிறது. என் உடலிலும் என் மனைவி, குழந்தைகளுக்கும் நகங்களால் உண்டான காயங்களை விளக்குவது எளிதல்ல.

ரசிகைகள் என்னைப் பிடித்து இழுப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். ஆகவே நான் மகளிர் பாதுகாவலர்களை என் பாதுகாப்புக்கு நியமித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.