ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அமீர் கான், அமிதாப் பச்சன் நடிக்கும் படம் விரைவில் ஆரம்பம்!

ஐரோப்பாவில் உள்ள மால்டா தீவுப்பகுதியின் கடற்கரைப் பகுதியில் இரு கப்பல்களைக் கொண்டு...

News image
Updated On :30 மே 2017, 10:57 am

அமீர் கான் மற்றும் அமிதாப் பச்சன் என இரு ஹிந்திப் பிரபலங்கள் நடிக்கும் Thugs Of Hindostan படத்தின் படப்பிடிப்பு ஜூன் 5 முதல் ஆரம்பமாகவுள்ளது. 

ஐரோப்பாவில் உள்ள மால்டா தீவுப்பகுதியின் கடற்கரைப் பகுதியில் இரு கப்பல்களைக் கொண்டு இப்படத்தின் முதல்பகுதிப் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

மிகப்பெரிய நடிகர்கள் நடிக்கும் இப்படக்குழுவுடன் நடிகை கத்ரீனா கயிஃப்பும் இணையவுள்ளார். இப்படத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்குகிறார். தூம் 3 படத்துக்குப் பிறகு அமீர்கானுடன் இணைந்து பணியாற்றுகிறார் விஜய் கிருஷ்ணா.

இப்படம் 2018 தீபாவளி அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.