மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பேன்! சமந்தா

சமந்தா திருமணத்துக்கு முன்னர் கொடுத்த பேட்டிகளில் திருமணம் முடிந்த ஒருசில நாட்களிலேயே படப்பிடிப்பில்

News image
Updated On :8 அக்டோபர் 2017, 12:53 pm

DIN

சமந்தா திருமணத்துக்கு முன்னர் கொடுத்த பேட்டிகளில் திருமணம் முடிந்த ஒருசில நாட்களிலேயே படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தொடர்ந்து நடிப்பதாகவும் கூறியிருந்தார். பாலிவுட்டில் கரீனா கபூர், வித்யா பாலன், ராணி முகர்ஜி போன்ற பிரபல நடிகைகள் திருமணத்துக்குப் பின்னர் முன்னணி நாயகிகளாக நடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

Story image

இந்நிலையில் சமந்தா திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என்று கூறியிருந்ததை ஒரு நாளிதழில் படித்த கஸ்தூரி தனது டிவிட்டரில் அப்பத்திரிகையைக் கண்டிக்கும் விதமாக ‘திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா அறிவித்து உள்ளார், அது என்ன? நாகசைதன்யாவை இந்த கேள்வி ஏன் கேட்கல’ என்று டிவீட் செய்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.