ஒன்றரை கோடி பார்வைகள்: பத்மாவதி டிரெய்லர் சாதனை!
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது...


சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், ரன்வீர், ஷாகித் கபூர் நடிக்கும் படம் பத்மாவதி.
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த டிரெய்லர் யூடியூப் தளத்தில் 24 மணி நேரத்தில் ஒன்றரைக் கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. இதையடுத்து 24 மணி நேரத்தில் யூடியூபில் அதிக பார்வைகளைப் பெற்ற டிரெய்லர் என்கிற பெயரை பத்மாவதி படம் தட்டிச்சென்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...