ஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அமெரிக்காவிலும் 'மெர்சல்' சாதனை!

தீபாவளி அன்று வெளியிடப்பட்டு ரசிகர்களை மகிழ்வித்த மெர்சல் தொடர்ந்து இது வரை காணாத

News image
Updated On :19 அக்டோபர் 2017, 7:52 am

DIN

தீபாவளி அன்று வெளியிடப்பட்டு ரசிகர்களை மகிழ்வித்த மெர்சல் தொடர்ந்து இது வரை காணாத வசூல் சாதனைகளை தமிழகத்தில் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மெர்சல் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 155 திரை அரங்குகளில் வெளியானது. அங்கும் இதே வசூல் சாதனையை செய்து வருகிறது. மெர்சல் படம் பார்த்த ரசிகர்கள் விஜய் நடிப்பை சமூக வலைத்தளங்களில் பாராட்டி மகிழ்கின்றனர். அமெரிக்காவில் பிரிமியர் காட்சி நடைபெற்றதைத் தொடர்ந்து திரை அரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடியது. இதுவரை இப்படம் 435 ஆயிரம் டாலர் வசூல் செய்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துக்குப் பின் அமெரிக்காவில் விஜய் படம் முதன் முறையாக அதிக வசூல் பெற்றுள்ளது. உலகம் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் கவனத்தைப் பெற்றுள்ள மெர்சல் படம் வெளியான இரண்டே நாட்களில் வெற்றிப் பட வரிசையில் இணைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.