போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பொங்கலுக்கு வெளிவருகிறது சூர்யா நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’

இயக்குநர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளான இன்று படம் குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார்கள்... 

News image
Updated On :18 செப்டம்பர் 2017, 11:17 am

எழில்

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் - தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளான இன்று, இந்தப் படம் குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார்கள். அதன்படி, தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கல் அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் மாதம் இப்படத்தின் மற்றொரு பாடல் வெளியிடப்படுகிறது. நவம்பர் மாதம் டீசரும் டிசம்பர் மாதம் டிரெய்லர் மற்றும் அனைத்துப் பாடல்களும் வெளியிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.