இன்று மாலை வெளியாகும் மெர்சல் பட டீசர்!
இன்று இயக்குநர் அட்லியின் பிறந்தநாள். அதனையொட்டி டீசர் இன்று வெளியிடப்படுகிறது...

Updated On :21 செப்டம்பர் 2017, 5:30 am

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் "மெர்சல்'. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது.
இன்று இயக்குநர் அட்லியின் பிறந்தநாள். அதனையொட்டி டீசர் இன்று வெளியிடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...