இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

விக்ரம் - ஹரி கூட்டணியில் உருவாகும் ‘சாமி 2’ ஆரம்பம்!

விக்ரம் ஜோடியாக த்ரிஷாவுடன், கீர்த்தி சுரேஷும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்...

News image
Updated On :30 செப்டம்பர் 2017, 12:08 pm

எழில்

கடந்த 2003-ம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படம் சாமி. ஹரி இயக்கத்தில் வெளிவந்த இப்படம், வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருந்தன. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விக்ரம் தெரிவித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டு இருந்தார் இயக்குநர் ஹரி. விக்ரம் ஜோடியாக த்ரிஷாவுடன், கீர்த்தி சுரேஷும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பாபி சிம்ஹா. பிரபு, சூரி ஆகியோரும் நடிக்கவுள்ளார்கள். இசை - தேவி ஸ்ரீ பிரசாத். 

இந்நிலையில் சாமி 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.