திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அர்ஜூன் ரெட்டி தெலுங்குப் பட ரீமேக்கில் விக்ரம் மகன்!

இந்தத் தகவலை இன்ஸ்டகிராம் தளத்தில் நடிகர் விக்ரம் பகிர்ந்துள்ளார்...

News image
Updated On :2 அக்டோபர் 2017, 5:24 am

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு அர்ஜூன் ரெட்டி என்கிற மற்றொரு தெலுங்குப் படம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கியுள்ள படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது. 

இந்நிலையில் இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது. கதாநாயகனாக நடிக்க நடிகர் விக்ரமின் மகன் துருவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துருவ் திரையுலகில் அறிமுகமாகும் படம் இது.

இந்தத் தகவலை இன்ஸ்டகிராம் தளத்தில் நடிகர் விக்ரம் பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.