ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ஏப்ரல் 27 அன்று வெளியாகவுள்ள படங்கள்: பட்டியலை அறிவித்தது தயாரிப்பாளர்கள் சங்கம்!

இந்த வாரம் ஏப்ரல் 27 அன்று வெளியாகவுள்ள படங்களின் பட்டியலைத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது...

News image
Updated On :23 ஏப்ரல் 2018, 6:56 am

எழில்

கடந்த வாரம் மெர்க்குரி வெளியானது. இதையடுத்து இந்த வாரம் ஏப்ரல் 27 அன்று வெளியாகவுள்ள படங்களின் பட்டியலைத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பாஸ்கர் ஒரு ராஸ்கல், தியா (கரு), பக்கா, பாடம் ஆகிய 4 படங்களும் இந்த வாரம் வெளியாகவுள்ளன. மீதமுள்ள படங்களின் வெளியீட்டுத் தேதி, வியாழன் அன்று நடைபெறவுள்ள தயாரிப்பாளர்/விநியோகஸ்தர்/ திரையரங்க உரிமையாளர் ஆகியோர் அடங்கிய முத்தரப்புக்குழு மூலம் முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.