வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’
மாரி 2 படத்தையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் நடிகர் தனுஷ்...

Updated On :22 டிசம்பர் 2018, 10:46 am

மாரி 2 படத்தையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.
வடசென்னை படத்துக்கு அடுத்ததாக அசுரன் என்கிற படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் இணைகிறார்கள். இப்படத்தை தாணு தயாரிக்கிறார். அசுரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...