ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மணி ரத்னம் படத்துக்காக உடற்பயிற்சி நிலையத்தில் வியர்வை சிந்தும் சிம்பு! (விடியோ)

வலுவான உடற்கட்டுக்காக உடற்பயிற்சி நிலையத்தில் அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன...

News image
Updated On :1 பிப்ரவரி 2018, 7:40 am

எழில்

படப்பிடிப்புக்குச் சரியான நேரத்துக்கு வரமாட்டார் என்கிற குற்றச்சாட்டு சிம்பு மீது உண்டு. ஆனால் மணிரத்னத்தின் படத்தில் அடுத்ததாக நடிக்கும் சிம்பு, இப்படத்துக்கான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு ஆச்சர்யப்படுத்தினார். தற்போது வலுவான உடற்கட்டுக்காக உடற்பயிற்சி நிலையத்தில் அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன.

எக்காரணம் கொண்டு மணி ரத்னம் படத்தில் நடிப்பதில் தடை எதுவும் வரக்கூடாது என்பதால் இப்படத்தைச் சரியான நேரத்தில் முடித்துக்கொடுக்க ஆர்வமாக உள்ளார் சிம்பு.  இந்த மாதம் முதல் மணி ரத்னம் - சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.