செய்திகள்
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நிமிர் பட டிரெய்லர்
பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத் நடிக்கும் படம் - நிமிர்...
பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத் நடிக்கும் படம் - நிமிர்.
மலையாளப் படமான Maheshinte Prathikaram-னின் ரீமேக்கான இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.