பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் படத்துக்கு இளையராஜா - யுவன் - கார்த்திக் ராஜா இசை!

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்ட இத்தருணத்தில் புதிய தகவல் ஒன்றை வழங்கியுள்ளார் யுவன் சங்கர் ராஜா...

News image
Updated On :26 ஜனவரி 2018, 9:49 am

எழில்

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்ட இத்தருணத்தில் புதிய தகவல் ஒன்றை வழங்கியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள மாமனிதன் படத்துக்கு இளையராஜாவும் அவருடைய இரு மகன்களும் இணைந்து இசையமைக்கவுள்ளார்கள். இதுகுறித்து யுவன் ட்வீட் செய்ததாவது: 

இந்த சந்தோஷமான தருணத்தில் வொய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக இச்செய்தியைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். எங்களுடைய அடுத்த படத்தில் என் தந்தை இளையராஜா, கார்த்திக் ராஜா, நான் என மூவரும் முதல்முறையாக இணைந்து இசையமைக்கவுள்ளோம், சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்காக என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.