பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

பார்த்திபன் மகள் கீர்த்தனாவின் திருமணம் சென்னையில் நடைபெறுகிறது!

மார்ச் 8-ம் தேதி கீர்த்தனா - அக்‌ஷய் திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளது...

News image
Updated On :31 ஜனவரி 2018, 6:11 am

எழில்

2002-ல் மணி ரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பார்த்திபனின் மகள் கீர்த்தனா. சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும் அவருக்குக் கிடைத்தது.

மணி ரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வரும் கீர்த்தனாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. பிரபல திரைப்படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனான அக்‌ஷயை கீர்த்தனா மணக்கவுள்ளார். அக்‌ஷய், விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். 

வருகிற மார்ச் 8-ம் தேதி கீர்த்தனா - அக்‌ஷய் திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.