கெளதம் மேனன் - விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் பட டீசர்!
கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் - துருவ நட்சத்திரம்...

Updated On :5 ஜூன் 2018, 6:32 am

கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் - துருவ நட்சத்திரம். கதாநாயகியாக ரீது வர்மா நடிக்கிறார். இப்படத்தை கௌதம் வாசுதேவ்மேனனின் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இன்னொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...