பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

பிக்பாஸ் 2 மேடையில் விஸ்வரூபம் 2 பாடல் வெளியீடு!

ஒற்றைப்பாடல் வெளியீட்டு நிகழ்வில் நடனமாட ரிகர்ஸலில் ஈடுபட்டிருக்கும் ஸ்ருதிஹாசனின் புகைப்படத்துடன் ஜிப்ரான் இதைப் பகிர்ந்துள்ளார்.

Published On :

கமலின் விஸ்வரூபம் 2 படத்துக்கான பாடல் வெளியீடு அவர் தற்போது தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் மேடையில் வைத்து நிகழவிருப்பதாகத் தகவல். முதலில் ஒற்றப்பாடல் மட்டுமே வெளியிடப்படுவதாக இருப்பதாகவும், அந்தப் பாடல் வெளியிடும் நிகழ்வில் பிக் பாஸ் மேடையில் ஸ்ருதிஹாசன் நடனமாடவிருப்பதாகவும் படத்தின் இசையமைப்பாளரான ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஒற்றைப்பாடல் வெளியீட்டு நிகழ்வில் நடனமாட ரிகர்ஸலில் ஈடுபட்டிருக்கும் ஸ்ருதிஹாசனின் புகைப்படத்துடன் ஜிப்ரான் இதைப் பகிர்ந்துள்ளார்.

Story image

#தந்தைக்கு மகளாற்றும் உதவி#

Related Article

பிளாஸ்டிக்குக்கு தடை கோருகிறார்களே, அதில் ஆணுறையும் அடங்குமா? நடிகை பூனம் பாண்டே!

308 பெண்களை மயக்க பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கடைபிடித்த வழிமுறை இதுதான்!

நடிகர்களுக்கு சமூக பொறுப்புணர்வு அவசியம்: பெங்களூரில் மாதவன் பேச்சு!

டிராஃபிக் ராமசாமியாக எதிர்காலம் நினைவுகூரப் போவது ஒரிஜினல் ராமசாமியையா அல்லது எஸ்.ஏ.சந்திரசேகரையா?

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி அனு கீர்த்தி வாஸ்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.