ஆறு தமிழ்ப் படங்கள் நாளை வெளியீடு!
செம, ஒரு குப்பைக் கதை, காலக்கூத்து, அபியும் அனுவும், புதிய ப்ரூஸ் லீ, பேய் இருக்கா இல்லையா ஆகிய 6 படங்கள்...

Updated On :30 ஜனவரி 2024, 1:07 pm

ஆறு தமிழ்ப் படங்கள் நாளை வெளியாவதாக அதிகாரபூர்வாக அறிவித்துள்ளன.
செம, ஒரு குப்பைக் கதை, காலக்கூத்து, அபியும் அனுவும், புதிய ப்ரூஸ் லீ, பேய் இருக்கா இல்லையா ஆகிய 6 படங்கள் நாளை வெளியாகவுள்ளன.
இந்த ஆறு படங்களில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள செம படம் அதிகத் தொடக்க வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.






தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...