தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பாடகி எஸ். ஜானகி நடித்த 96 படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு

மூத்த பாடகி எஸ். ஜானகி நடித்துள்ள இந்தக் காட்சி படத்தில் இடம்பெறாதது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது...

News image
Updated On :28 நவம்பர் 2018, 5:56 am

எழில்

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96. சமீபத்தின் வெளியான இந்தப் படம் மக்களின் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் நீக்கப்பட்ட காட்சியொன்று தற்போது சமூகவலைத்தளங்களில் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. மூத்த பாடகி எஸ். ஜானகி நடித்துள்ள இந்தக் காட்சி படத்தில் இடம்பெறாதது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.