என்ன நடந்தது? என்னை நானே சுய பரிசீலினை செய்கிறேன்! நடிகர் பாபி சிம்ஹா பேட்டி (விடியோ)

என்ன நடந்தது? என்னை நானே சுய பரிசீலினை செய்கிறேன்! நடிகர் பாபி சிம்ஹா பேட்டி (விடியோ)
Published on
Updated on
1 min read

பல முடிவுகள் எமோஷனலா எடுத்திருப்போம். காரணம் டைம். self analysis செய்த பின் இப்ப மறுபடியும் ஒரு refresh button அழுத்தியிருக்கேன். இப்ப ரொம்ப க்ளியர இருக்கேன். நோ சொல்ல வேண்டிய இடத்தில் நோ தான் - இப்படி தன் முடிவுகள் பற்றியும், அண்மையில் நடித்த சாமி 2 மற்றும் பேட்ட படங்களைப் பற்றியும் சினிமா எக்ஸ்பிரஸ் சிறப்பு நிருபர் சுதீர் ஸ்ரீனிவாசனிடம் மனம் திறந்து பேசுகிறார் பாபி சிம்ஹா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com