ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்?

இந்தப் பாராட்டை ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார். மேம், உங்க மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க என்றார்...

News image
Updated On :14 செப்டம்பர் 2018, 8:45 am

எழில்

நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், ஹவுஸ் ஓனர் என்கிற படத்தை இயக்கிவருகிறார். ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இதற்கு முன்பு அவர் இயக்கியுள்ளார். பசங்க கிஷோர், நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் ஆகியோர் இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துவருகிறார்கள். 

இந்நிலையில் நடிகை லவ்லின், தன்னுடைய புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்தார். இதற்கு கமெண்ட் செய்த லட்சுமி ராமகிருஷ்ணன், தீபிகா படுகோனுக்குக் கடும் சவாலை அளிக்கிறாய் என்று புகழ்ந்தார். 

இந்தப் பாராட்டை ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார். மேம், உங்க மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க என்றார். 

இதற்குப் பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், லவ்லின் மிக அழகானவர், சாக்லேட் நிற அழகி. அவருடைய கண்களும் தோரணையும் கொல்லும். நிறைய திறமைகளும் கடும் உழைப்பும் கொண்டவர் என்று லவ்லினைப் பாராட்டியிருந்தார்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.