மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீ தானே... நீ தானே...: அட்லி பிறந்தநாளுக்கு ப்ரியா உருக்கமான வாழ்த்து! (படங்கள்)

உங்களை விடவும் ஒரு சிறந்த நண்பன் கிடையாது. உங்களை விடவும் ஒரு சிறந்த கணவர் கிடையாது... 

News image
Updated On :21 செப்டம்பர் 2018, 9:55 am

எழில்

ராஜா ராணி, தெறி, மெர்சல்... என தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் அட்லி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

அவருடைய மனைவியும் நடிகையுமான ப்ரியா, ட்விட்டரில் தனது காதல் கணவருக்கு வாழ்த்து தெரிவித்ததாவது:

உங்களிடமுள்ள அனைத்து விஷயங்களையும் நான் வியக்கிறேன். உங்களை விடவும் ஒரு சிறந்த நண்பன் கிடையாது. உங்களை விடவும் ஒரு சிறந்த கணவர் கிடையாது. உங்களை விடவும் ஒரு சிறந்த மகன் கிடையாது. உங்களை விடவும் ஒரு சிறந்த மருமகன் கிடையாது. நான் வியக்கும் மனிதருடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டு அவருடன் இருப்பதை ஆசிர்வாதமாகக் கருதுகிறேன். என் அனைத்துமாக உள்ளவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று உருக்கமாக வாழ்த்தியுள்ளார்.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.