தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

துருவ நட்சத்திரம் படம் தாமதமாவது ஏன்: கெளதம் மேனன் தகவல்!

ஒவ்வொரு படத்துக்கும் ஒரு பயணம் உள்ளது. இதற்கும் அப்படிப்பட்ட பயணம் ஒன்று உண்டு...

Published On :

கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் - துருவ நட்சத்திரம். கதாநாயகியாக ரீது வர்மா நடிக்கிறார். இப்படத்தை கௌதம் வாசுதேவ்மேனனின் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இன்னொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் கெளதம் மேனன் ட்விட்டரில் கூறியதாவது: ஒவ்வொரு படத்துக்கும் ஒரு பயணம் உள்ளது. இதற்கும் அப்படிப்பட்ட பயணம் ஒன்று உண்டு. நீளமானது, அழகானது. கனவு பெரிதாகவும் வித்தியாசமாகவும் இருப்பதால் அதிகக் காலம் எடுத்துக்கொண்டுள்ளது. இதைச் சுலபமாக உருவாக்க முடியாது. கடைசிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.