ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

சிம்புவின் தம்பி குறளரசனுக்குக் காதல் திருமணம்: இஸ்லாமியப் பெண்ணை மணக்கிறார்

குறளரசனுக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. நபீலா அஹமது என்கிற இஸ்லாமியப் பெண்ணை அவர் மணக்கவுள்ளார்...

News image
Updated On :8 ஏப்ரல் 2019, 6:51 am

எழில்

நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன், தனது சகோதரர் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். 

இந்நிலையில் குறளரசனுக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. நபீலா அஹமது என்கிற இஸ்லாமியப் பெண்ணை அவர் மணக்கவுள்ளார். குறளரசன் - நபீலா திருமண வரவேற்பு, வருகிற 29-ம் தேதி சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. ரஜினி, விஜய்காந்த் உள்ளிட்ட பிரபலங்களுக்கு டி.ராஜேந்தர் திருமண அழைப்பிதழை நேரில் வழங்கி வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.