இந்த வாரம் வெளியாகும் 4 தமிழ்ப் படங்கள்
ஜிவி பிரகாஷ் நடிப்பில் விஜய் இயக்கியுள்ள வாட்ச்மேன், வெங்கட்பிரபு தயாரித்துள்ள ஆர்கே நகர், கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்...

Updated On :9 ஏப்ரல் 2019, 5:10 am

வரும் ஞாயிறன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, வரும் வெள்ளியன்று நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் விஜய் இயக்கியுள்ள வாட்ச்மேன், வெங்கட்பிரபு தயாரித்துள்ள ஆர்கே நகர், கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், ராக்கி என நான்கு படங்கள் வெளிவரவுள்ளன.




தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...