சிவகார்த்திகேயன் படம்: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!
இந்தப் படம் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இதன் வெளியீட்டுத் தேதி...

Updated On :19 ஏப்ரல் 2019, 4:58 am

இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் - மிஸ்டர் லோக்கல்.
நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு இசை - ஹிப்ஹாப் தமிழா. ராதிகா, யோகிபாபு, சதீஷ் போன்றோரும் நடித்துள்ளார்கள்.
இந்தப் படம் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இதன் வெளியீட்டுத் தேதி மாறியுள்ளது. மே 17 அன்று வெளியாகும் எனத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...