ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ்!

கமல் நடித்த பாபநாசம் படத்துக்கு அடுத்ததாக கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப்...

News image
Updated On :25 ஏப்ரல் 2019, 7:07 am

எழில்

கமல் நடித்த பாபநாசம் படத்துக்கு அடுத்ததாக கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப். 

இந்தப் படத்தில் கார்த்தியின் அக்காவாக நடிக்கிறார் ஜோதிகா. கார்த்தியும் ஜோதிகாவும் ஒன்றாக நடிப்பது இதுவே முதல்முறை.  கார்த்தியின் தந்தையாக சத்யராஜ் நடிக்கவுள்ளார்.

2007-ல் டிடெக்டிவ் என்கிற படத்தை முதலில் இயக்கினார் ஜீத்து ஜோசப். கடந்த வருடம் இவர் இயக்கத்தில் பாடி என்றொரு மலையாளப் படம் வெளியானது. இவர் இயக்கும் இரண்டாவது தமிழ்ப் படம் இது. 

தேவ் படத்துக்குப் பிறகு கைதி என்றொரு படத்தில் நடித்துள்ளார் கார்த்தி. அடுத்ததாக ரெமோ பட இயக்குநரின் படத்திலும் நடிக்கவுள்ளார். மேலும் மணி ரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் இவர் இடம்பெற்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.