நடிகை சச்சுவின் திரையுலகப் பங்களிப்பு குறித்து சித்ராலயா கோபு தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்...
சச்சுவின் சக்ஸஸுக்கு முக்கியமான காரணம் இன்றைக்கும் அவரது முகத்திலிருக்கும் குழந்தைத்தனம் தான். நானும், இயக்குனர் ஸ்ரீதரும் அவரது தலையெழுத்தை கொஞ்சம் மாற்றலாம் என்று முடிவு செய்தோம். அந்த முடிவில் உதித்தது தான் ‘காதலிக்க நேரமில்லை’.
சச்சுவுக்கு நான் பல படங்களுக்கு எழுதி இருக்கிறேன். அதில் எனக்கு மிகப்பிடித்த படம் என்றால் ‘ஊட்டி வரை உறவு’ படத்தில் நாகேஷுடன் இணைந்து லாட்டரி டிக்கெட்டைத் தேடும் காட்சியைக் கூறலாம். மிக அருமையாக தனது ஆதங்கத்தை நகைச்சுவை பொங்க வெளிப்படுத்தி இருப்பார் சச்சு. அவருக்கு தினமணி மகளிர் தின நட்சத்திர சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்ததற்காக வாழ்த்துவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
தொகுப்பு: கார்த்திகா வாசுதேவன்
உதவி: சவுந்தர்யா முரளி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்காசி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

திருப்போரூா் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

எதிா்க்கட்சிகளின் மாற்றம் முழக்கம், வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே தெரியும்: அமைச்சா் துரைமுருகன்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


