மம்மூட்டி நடித்துள்ள ஒய்.எஸ்.ஆர். வாழ்க்கை வரலாறு: டிரெய்லர் வெளியீடு!
தெலுங்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது...


ஆந்திர பிரதேசத்தின் மறைந்த முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு யாத்ரா என்கிற திரைப்படமாக உருவாகியுள்ளது. ராஜசேகர ரெட்டி வேடத்தில் மம்மூட்டி நடித்துள்ளார். யாத்ரா-வை இயக்கியுள்ளவர், மஹி ராகவ்.
தெலுங்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. இதன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பிப்ரவரி 8 அன்று இந்தப் படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...