சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவுள்ள 2-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
கனா படத்துக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 2-வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது...


கனா படத்துக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 2-வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரியோ ராஜ், ஆர்ஜே விக்னேஷ், ஷிரின் காஞ்வாலா, சுட்டி அரவிந்த், ராதா ரவி, நாஞ்சில் சம்பத், மயில் சாமி நடிப்பில் ஸ்மைல் சேட்டை யூடியூப் புகழ் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கவுள்ள இந்தப் படத்துக்கு நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் படம் குறித்த அறிவிப்பை பிளாக் ஷீப் யூடியூப் குழுவினர் மூலம் வித்தியாசமாக அறிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...