விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

எங்களுக்கு இப்படி நடிக்கத்தான் பிடிச்சிருக்கு! குறை சொன்னவர்களை விளாசிய தாப்ஸி!

இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி அன்று சில ஹிந்திப் படங்களும் வெளியாகின்றன.

News image

Tapsee

Updated On :24 அக்டோபர் 2019, 8:16 am

DIN

இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி அன்று சில ஹிந்திப் படங்களும் வெளியாகின்றன. நாகினி புகழ் மௌனி ராய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மேட் இன் சீனா. காமெடி ஜானரில் இப்படம் உருவாகியுள்ளது. போலவே பர்ஹாத் சாம்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஹவுஸ்புல் 4. இதுவும் காமெடி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

துஸ்கர் ஹிராந்தனி இயக்கத்தில் தாப்ஸி பன்னு நடிப்பில் உருவாகியுள்ள படம் சாந்த் ஹி ஆங்க். இந்தியாவின் நுண்ணிய துப்பாக்கி சுடும் வீராங்கனைகளான சந்த்ரோ தோமர் மற்றும் பிகாஷி தோமர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். இரு வீராங்கனைகளின் வயதான கதாபாத்திரத்தில் தாப்ஸி பன்னு மற்றும் பூமி பட்நேகர் நடித்து வருகிறார்கள்.

Story image

‘வயதான பாத்திரங்களுக்கு வயதான நடிகைகளை நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்குமே' என்று சில வயதான பாலிவுட் நடிகைகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 'இளம் நடிகைகள் வயதான பாத்திரத்தில் நடிப்பதில் என்ன தவறு, எங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தக் கதை பிடித்திருப்பதால் நடிக்கிறோம்.

Story image

இப்படி குறை சொல்வதை முதலில் நிறுத்துங்கள்' என்று அதிருப்தி தெரிவித்த நடிகைகளை சாடியுள்ளார் தாப்ஸி பன்னு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.