திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

இமைக்கா நொடிகள் இயக்குநருடன் கைகோத்துள்ள விக்ரம்

ராஜேஷ் செல்வா இயக்கியுள்ள கடாரம் கொண்டான் படத்தின் படப்பிடிப்பு முடித்துவிட்ட விக்ரம் அடுத்ததாக...

News image
Updated On :22 பிப்ரவரி 2019, 6:55 am

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.

ராஜேஷ் செல்வா இயக்கியுள்ள கடாரம் கொண்டான் படத்தின் படப்பிடிப்பு முடித்துவிட்ட விக்ரம் அடுத்ததாக அஜய் ஞானமுத்து படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது ஆர்எஸ் விமல் இயக்கி வரும் மஹாவீர் கர்ணா படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். 

96 படத்தை விநியோகம் செய்த 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோவின் லலித் குமார் விக்ரம் - அஜய் ஞானமுத்து படத்தைத் தயாரிக்கவுள்ளார். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.