நடிகர் சரத் குமாருக்கு கரோனா பாதிப்பு
அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. திறமையான மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.


பிரபல நடிகர் சரத் குமார் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்டரில் தெரிவித்ததாவது:
ஹைதராபாத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் சரத் குமார். அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. திறமையான மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவருடைய உடல்நலன் குறித்து வரும் நாள்களில் தகவல் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
சரத் குமார் நடித்த வானம் கொட்டட்டும் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...