நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பொங்கல் விடுமுறை: சன் டிவி ஒளிபரப்பும் சூப்பர் ஹிட் படங்கள்!

இந்த வருட பொங்கல் விடுமுறை தினங்களின் போது சன் டிவியில் ஏராளமான புதிய படங்கள் ஒளிபரப்பாகவுள்ளன.

News image
Updated On :1 ஜனவரி 2020, 5:25 am

எழில்

இந்த வருட பொங்கல் விடுமுறை தினங்களின் போது சன் டிவியில் ஏராளமான புதிய படங்கள் ஒளிபரப்பாகவுள்ளன.

விஜய் நடித்த பிகில், சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை, விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன், அஜித் நடித்த விஸ்வாசம், ரஜினி நடித்த பேட்ட ஆகிய படங்கள் ஒளிபரப்பாகவுள்ளன.

புதிய படங்களின் ஒளிபரப்பு விவரங்கள்:

ஜனவரி 15: மாலை 6.30 மணிக்கு பிகில்
ஜனவரி 16: மாலை 6.30 மணிக்கு நம்ம வீட்டுப் பிள்ளை
ஜனவரி 17: மாலை 6.30 மணிக்கு சங்கத் தமிழன்
ஜனவரி 18: மாலை 6.30 மணிக்கு விஸ்வாசம்
ஜனவரி 19: மாலை 6.30 மணிக்கு பேட்ட

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.