/

வெளியானது ரஜினியின் தர்பார்: ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

இன்று வெளியாகியுள்ள தர்பார் படத்துக்கு இருவிதமான விமரிசனங்கள் வந்துள்ளன. சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள தர்பார் பட விமரிசனங்களின் தொகுப்பு

News image
Updated On :9 ஜனவரி 2020, 5:59 am

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம்.

இன்று வெளியாகியுள்ள தர்பார் படத்துக்கு இருவிதமான விமரிசனங்கள் வந்துள்ளன. சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள தர்பார் பட விமரிசனங்களின் தொகுப்பு:

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.