பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம், பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

News image
Updated On :8 அக்டோபர் 2020, 11:23 am

DIN


பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம், பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

நவிரா சினிமாஸ் தயாரிப்பில் அகிலன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இன்னும் பெயரிடப்படாத இப்படத்துக்கு அவர் இசையமைக்கவும் செய்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. சென்னை, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 

தான் நடித்துவரும் பேச்சுலர் என்கிற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தின் நிறைவடைந்ததாக ஜி.வி. பிரகாஷ் சமீபத்தில் ட்விட்டரில் அறிவித்தார். இந்நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படம் ஆரம்பமாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.