ரூ.13,000 கோடி வளா்ச்சித் திட்டங்கள்! சென்னையில் பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்!இன்று மீண்டும் போராட்டம்: சிஜேபி அறிவிப்புபிரதமா் வருகை: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் ‘கிரீன் காா்டு’ விண்ணப்பங்கள் சரிவு!தில்லியில் இந்தியா கூட்டணி நாளை போராட்டம்: தலைமை நீதிபதியை சந்திக்க முடிவு!ரஷியாவுடன் டீசல் கொள்முதலுக்கு அமெரிக்கா ஒப்பந்தம்!

அதிகமாகப் பகிரப்பட்ட ஹேஷ்டேக்கில் வலிமைக்கு முதலிடம்! விஜய்க்கு?

இந்தாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை அதிகம் பகிரப்பட்ட ட்விட்டர் ஹேஷ்டேக்கில் #valimai முதலிடம் பெற்றுள்ளது.

Published On :

இந்தாண்டு ஜூன் வரை அதிகம் பகிரப்பட்ட ட்விட்டர் ஹேஷ்டேக்கில் அஜித்தின் வலிமை முதலிடம் பெற்றுள்ளது.

நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணைந்துள்ள படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. வலிமை படம் நேரடியாகத் திரையரங்குகளில் தான் வெளியாகும் என போனி கபூர் அறிவித்துள்ளார்.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த வலிமை படத்தின் முதல் தோற்ற விடியோ, முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் இந்தாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை அதிகம் பகிரப்பட்ட ட்விட்டர் ஹேஷ்டேக்கில் #valimai முதலிடம் பெற்றுள்ளது. #master ஹேஷ்டேக்குக்கு 2-ம் இடமும் #ajithkumar #thalapathy65 ஆகிய ஹேஷ்டேக்குகளுக்கு முறையே 4-ம், 5-ம் இடமும் கிடைத்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.