'மாஸ்டர்' தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை
நடிகர் விஜய்யின் உறவினரும் மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Updated On :22 டிசம்பர் 2021, 5:13 am
செல்லிடைப் பேசி நிறுவனமான ஷாவ்மி நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக அந்த நிறுவனத்தின் உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குமதி கையாள்வதில் விஜய்யின் உறவினரும், மாஸ்டர் படத் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ ஈடுபட்டு வருகிறார்.
இதனையடுத்து அடையாற்றில் உள்ள சேவியர் பிரிட்டோ வீட்டிலும் வருமான வரித்துறை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...