கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முதல்வருடன் செல்பி எடுத்த நடிகை யாஷிகா

கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை தனது சைக்கிள் பயணத்தை மேற்கொண்டாா்...

News image
Updated On :5 ஜூலை 2021, 9:21 am

DIN

தமிழக முதல்வருடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் நடிகை யாஷிகா. 

முதல்வா் மு.க.ஸ்டாலின் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு, உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளாா். இந்நிலையில், தற்போது முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு ஞாயிற்றுக்கிழமை முதன்முறையாக கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை தனது சைக்கிள் பயணத்தை மேற்கொண்டாா். முதல்வராகப் பொறுப்பேற்றபின், ஞாயிற்றுக்கிழமை காலை சைக்கிள் பயணம் மேற்கொண்டதால், காவலர்கள் அவரைப் பின்தொடா்ந்து பாதுகாப்புக்காக வந்தனா்.

இந்நிலையில் பிக் பாஸ் புகழ் நடிகை யாஷிகா, முதல்வரின் சைக்கிள் பயணத்தின்போது அவருடன் அருகில் நின்று செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்தப் புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் யாஷிகா வெளியிட்டுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.