நடிகை பூனம் பாஜ்வாவின் இடையழகு - வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை பூனம் பாஜ்வாவின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகின்றன. 
நடிகை பூனம் பாஜ்வாவின் இடையழகு - வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை பூனம் பாஜ்வாவின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன. 

இயக்குநர் ஹரி இயக்கத்தில் பரத் நடித்து வெளியான 'சேவல்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. தொடர்ந்து 'கச்சேரி ஆரம்பம்', 'தெனாவட்டு', 'தம்பக்கோட்டை', 'ரோமியோ ஜூலியட்', 'அரண்மனை 2', 'முத்தின கத்திரிக்காய்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

இவரது நடிப்பில் கடைசியாக நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்திருந்த குப்பத்து ராஜா திரைப்படம் வெளியாகியிருந்தது. இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவரந்து வருகிறது. 

இந்த நிலையில் நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த ஒரே புகைப்படம் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 

 இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 24 லட்சம் பேர் பூனம் பூஜ்வாவை பின்தொடர்கின்றனர். பூனம் பாஜ்வா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

அவரது திரைப்படங்களுக்காக மட்டுமல்லாமல் வித விதமான உடைகளில் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடும் புகைப்படங்களுக்காகவே தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. அவரது அழகை ரசிகர்கள் வர்ணிக்கும் விதமே தனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com