இந்திய அணி உலக கோப்பை வென்றதை மையப்படுத்தி உருவான '83' பட டீசர் இதோ

83 பட டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

Published On :28 ஜனவரி 2024, 11:03 am IST

1983 ஆம் ஆண்டு இந்திய அணி முதன் முறையாக உலக கோப்பை வென்ற நிகழ்வை மையப்படுத்தி '83' என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் கபீல் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடித்துள்ளார். 

இந்தப் படம் வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தின் டிரெய்லர் வருகிற 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படம் 1983ல் முதன் முறையாக இந்திய அணி உலக கோப்பையை வென்ற தருணத்தை மிக நேர்த்தியாக மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.