எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஓ மணப்பெண்ணேவில் அஸ்வின்: டிரெய்லர் இதோ!

ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஓ மணப்பெண்ணே படத்தின் டிரெய்லர் செவ்வாய்க்கிழமை வெளியானது.

News image
Updated On :12 அக்டோபர் 2021, 1:50 pm

DIN


ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஓ மணப்பெண்ணே படத்தின் டிரெய்லர் செவ்வாய்க்கிழமை வெளியானது.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரிது வர்மா நடிப்பில் வெளியான பெல்லி சூப்லு படம், தமிழில் ஓ மணப்பெண்ணே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

தமிழில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்கள். கார்த்திக் சுந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார். குக் வித் கோமாளி புகழ் அஸ்வினும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதன் டிரெய்லர் செவ்வாய்க்கிழமை வெளியானது.

இந்தப் படம் வரும் 22-ம் தேதி  ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.