அருண் விஜய் நடிக்கும் ‘யானை’ படத்தின் முதல் பார்வை வெளியீடு
இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகியிருக்கிறது.


இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகியிருக்கிறது.
ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு ‘யானை’ என பெயரிட்டுள்ளனர்.
இதையும் படிக்க | வசந்த பாலன் இயக்கும் ’அநீதி’ படத்தின் டீசர் வெளியீடு

ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் ’யானை’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதால் இப்படத்தை விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறார்கள்.
முன்னதாக முக்கியக் கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க இருந்த பிரகாஷ் ராஜுக்கு பதிலாக சமுத்திரகனியை மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...