
ரஜினிகாந்தின் 71-வது பிறந்த நாள் கொண்டாட்டப் படங்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். பிரபலங்களும் ரசிகர்களும் சமூகவலைத்தளங்கள் வழியாக ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் இணைந்து தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் ரஜினி. கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...