பாரதி கண்ணம்மா தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினி அந்தத் தொடரில் இருந்து விலகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொடர்களில் மிக முக்கியமானது. வார வாரம் திடீர் திருப்பங்கள் மற்றும் சுவாரசியமான காட்சிகளால் இந்தத் தொடருக்கென இருக்கும் ரசிகர்கள் எப்பொழுதும் குறைவதே இல்லை.

தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இந்தத் தொடரில் கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி அந்தத் தொடரில் இருந்து விலகுகிறாராம்.
மேலும் ரோஷினி இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே கண்ணம்மாவாக நடிப்பார் எனவும் அதன் பிறகு வேறு ஒரு நடிகை கண்ணம்மாவாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் எதனால் அவர் விலகுகிறார், அந்தத் தகவல் எந்த அளவுக்கு உண்மை ஆகியவைப் பற்றி இனி வரும் வாரங்களில் தெரிந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


