இயக்குநர் ஷங்கர் மகள் நடிக்கும் விருமன் பட பூஜை: புகைப்படங்கள்
பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகும் படம் - விருமன்.


பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகும் படம் - விருமன்.
சூர்யா - ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடிக்கிறார். இயக்கம் - முத்தையா. ஒளிப்பதிவு - செல்வகுமார், இசை - யுவன் சங்கர் ராஜா.
இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இயக்குநர் ஷங்கர், இயக்குநர் பாலா, நடிகர் சூர்யா போன்றோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்கள். செப்டம்பர் 18 முதல் தேனியில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...