இயக்குநர் சேரன் பிறந்தநாளில் அவர் புதியதாக நடிக்கும் படத்தின் போஸ்டரை பொதுமக்கள் வெளியிட்டுள்ளனர்.
‘ஆட்டோகிராப்’ படத்தின் மூலம் மக்களின் மத்தியில் கவனம் பெற்ற இயக்குநர் நடிகருமான சேரன் பிறந்தநாளில் அவரது ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. லக்ஷ்மி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘பகிரி’, ‘பெட்டிக்கடை’ படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சாம் சி.எஸ். இசையில் இப்படம் உருவாகி வருகிறது.

இந்த போஸ்டரை பகிர்ந்து இயக்குநர் பாரதிராஜா, “மகன் சேரன் நடித்து வெளிவர இருக்கும் தமிழ்க்குடிமகன் மாபெரும் வெற்றிபெற மகன் பிறந்த நாளான இன்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். வாழ்த்துகள் மகனே" என தெரிவித்துள்ளார். பல்வேறு திரைப்பிரபலங்களும் இந்த போஸ்டரை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Related Article
பிரதமர் மோடியின் தலைமையில் குஜராத் வரலாறு படைத்தது: சோனோவால்
வாய்ப்பு உங்களுக்குதான்... கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13,404 பணியிடங்கள்: முழுவிவரம் இதோ!
ரஜினிக்கு தனுஷ் சொன்ன ஒரு வரி பிறந்தநாள் வாழ்த்து!
ஷாருக்கானின் பதான்: ‘அழையா மழை’ தமிழ் பாடல் வெளியீடு
ரஜினிக்கு சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடிக்கும் ஸ்டைல் வந்தது இப்படித்தான்! வகுப்புத் தோழன் ருசிகரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


