இயக்குநர் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ்க்குடிமகன் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
‘ஆட்டோகிராப்’ படத்தின் மூலம் மக்களின் மத்தியில் கவனம் பெற்ற இயக்குநரும் நடிகருமான சேரன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தமிழ்க்குடிமகன்.
இதையும் படிக்க | கவனம் ஈர்க்கும் 'உடன்பால்' திரைப்பட டிரைலர்
லக்ஷ்மி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘பகிரி’, ‘பெட்டிக்கடை’ படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
ஏற்கெனவெ இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகியிருந்த நிலையில் தற்போது படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சாதியும், அதற்குண்டான தொழிலையும் கட்டாயப்படுத்தும் அமைப்பு முறைக்கு எதிரானதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீசருக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரோஹித் சர்மா, விராட் கோலி வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!
வீட்டுக் குறிப்புகள்...

கன்னியாகுமரியில் விசில் ஊதியவாறு சைக்கிள் ஓட்டிய விஜய்!

வங்கியில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


